தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ. மதிவாணன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ. மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ 1974- ல் அப்போதையை முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் தொடங்கப்பட்டது. ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தாட்கோ தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.   

Related Stories: