மாணவர்கள் பள்ளி விடுமுறை என்று எண்ணாமல் ஆன்லைன் மூலம் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை

சென்னை: மாணவர்கள் பள்ளி விடுமுறை என்று எண்ணாமல் ஆன்லைன் மூலம் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.

Related Stories: