எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் நாளை அவரது சிலைக்கு மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் நாளை அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் உள்ள சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்துவர்.

Related Stories: