சென்னையில் 2,454 தெருக்களில் கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 1,591 தெருக்களில் 2 -5 பேரும், 583 தெருக்களில் 6 -10 பேரும், 280 தெருக்களில் 10-25 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியயப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு தெருவில் கூட 25-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: