அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: