புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,785 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories: