அதிமுக எம்எல்ஏவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

விருதுநகர்: பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக மகளிரணி பொறுப்பாளர் ரீட்டா என்பவர் கொடுத்த புகாரில் மான்ராஜ் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஒன்றிய பொறுப்பாளர் ராமையா பாண்டியன் உட்பட 4 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: