சென்னை பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் Jan 12, 2022 சாந்தா குமார் சென்னை: பொய் வழக்கில் சாந்தகுமார் என்பவரை துன்புறுத்திய பெரம்பலூர் காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசாருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்