சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

நிகோசியா,சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம், லிமாசோலுக்கு வடமேற்கே மேற்கே 111 கிமீ தொலைவில் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Related Stories: