பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: