தைவானில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1-ஆக பதிவு

தைவான் : தைவான் மாகாணம் தைபே நகரில் பிற்பகல் 3.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: