வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.93 புள்ளிகள் உயர்வு Dec 27, 2021 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.93 புள்ளிகள் உயர்ந்து 57,420.24 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.50 புள்ளிகள் உயர்ந்து 17,086.25 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
சற்றே குறைந்த தங்கம் விலை; சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன அரசும், அந்த நாட்டு மக்களும்!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி