நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை

சென்னை: நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: