விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக  சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: