மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்து 57,135 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117 புள்ளிகள் அதிகரித்து 17,073 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: