தமிழகம் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையனுக்கு ஜனவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் Dec 21, 2021 வேலூர் வேலூர்: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடித்த டீக்காராமனுக்கு ஜனவரி 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் எண் 4-ல் டீக்காராமன் ஆஜர்படுத்தப்பட்டார்.
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!