ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்து கொண்டு காரில் சென்றுள்ளார் ராஜேந்திர பாலாஜி; விருதுநகர் போலீஸ் தகவல்

விருதுநகர்; ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்து கொண்டு காரில் சென்றுள்ளார் ராஜேந்திர பாலாஜி என விருதுநகர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. வெவ்வேறு காரில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: