8ம் வகுப்பு தனித் தேர்வு 14ம் தேதி ஹால் டிக்கெட்

சென்னை: தனித் தேர்வர்களாக 8ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 14ம் தேதி முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான  புதிய கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும். இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்கள் 14ம் தேதி முதல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இருந்து தங்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories:

More