ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய கோவை விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை பயணிக்கிறார். ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மீட்பு பணிகளை ஆய்வு செய்ய மாலை 5 மணிக்கு கோவை புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More