தமிழகத்தில் வரும் 11ம் தேதி 14வது கொரோனா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 11ம் தேதி சனிக்கிழமை 50 ஆயிரம் மையங்களில் 14வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More