சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு: சவரன் ரூ.36,088 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து, சவரன் ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,511 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.50-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: