மறைந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரின் செல்போனை ஆய்வு செய்ய போலீஸ் முடிவு

சென்னை: தற்கொலை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லாக் ஆகி உள்ள செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

Related Stories: