நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நிச்சயம் அகற்றப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் உறுதி

சென்னை: நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நிச்சயம் அகற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். முதலமைச்சரை சந்திக்கும் போது போரூர் ஏரியை இந்த ஆண்டே சீரமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். அடுத்த முறை வெள்ளம் வந்தால் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்  என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

More