கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு

டெல்லி: டெல்லி விமானப் படை ஆடிட்டோரியத்தில் கொடிநாள் நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதிக நிதி அளித்த நிறுவன நிர்வாகிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவித்தார். இதில்  நாட்டிலேயே அதிக கொடிநாள் நிதிஅளித்த 2-வது நிறுவனம் சன் டி.வி. என பாராட்டப்பட்டது. சன் டி.வி.சார்பில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதியாக ரூ.5கோடி வழங்கப்பட்டது.

Related Stories:

More