தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 8,329 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளதாக தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,329 பாசன ஏரிகள் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2,771 ஏரிகள் மொத்த கொள்ளளவில் 76%-99% வரை நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More