சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150 படுக்கைகள் ஒதுக்கீடு

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் பாதிப்புகளுக்காக 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More