காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு பெரும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், டி.குணாநிதி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

உடன் நகரத் தலைவர் வி.இ.ஜான், சி.பி.மோகன்தாஸ், டி.எஸ்.இளங்கோவன், ஒய்.அஸ்வின்குமார், ஜெ.கே.வெங்கடேசன், ஜெ.டி.அருள்மொழி, வி.எஸ்.ரகுராமன், பொன்னேரி கார்த்திகேயன், ஆரணி சுகுமார்உள்பட பலர் விருப்பமனு வழங்கினர்.

Related Stories:

More