நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More