ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை

சென்னை: ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளார். கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

Related Stories:

More