தமிழகம் ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கியது Nov 28, 2021 ராமேஸ்வரா ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விசைப்படகுகளில் பெய்த மழை காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை