கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்வு

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகமாகி உள்ளது. மழை காரணமாக விலையில் ஏற்றத்தாழ்வுகள் கண்டிப்பாக இருக்கும் என வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: