திமுக வட்ட செயலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை தென்மேற்கு மாவட்டம் தி.நகர் கிழக்கு பகுதி, 136அ-வது வட்டச் செயலாளர் பி.மாரி,141வது வட்டச் செயலாளர் கோ.உதயசூரியன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Related Stories:

More