ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு வெளியிட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பையும் ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தியது.

Related Stories: