திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.

Related Stories: