தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு Nov 19, 2021 செம்பரம்பாக்கம் ஏரி சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3,000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 2,700 கனஅடியாக உள்ளது. மழை குறைந்ததால் புழல் ஏரியிலும் உபரி நீர் திறப்பு 2,500 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறை முடிந்து சென்னை திரும்ப மக்கள்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி: தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம்
போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு