தமிழகம் கோட்டைபட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடல் மாயனத்திலிருந்து தோண்டி எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு Nov 18, 2021 உச்ச நீதிமன்ற கிளை ராஜ்கிரண் புதுக்கோட்டை: கோட்டைபட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடல் மாயனத்திலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தொடர்ந்து மறுஉடற்கூறாய்வு செய்ய ராஜ்கிரண் உடல் எடுக்கப்படுகிறது.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்