சென்னை வில்லிவாக்கத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Related Stories: