சென்னை மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் கலந்துரையாடல் Nov 11, 2021 முதல் அமைச்சர் பி ஆளுநர் ஆர் என். ரவி சென்னை: மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் கலந்துரையாடினார். டெல்லியில் நடைபெற்று வரும் 51-வது ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்