தொடர் மழை: தனித் தீவாக மாறியது புதுச்சேரி ரெயின்போ நகர்

புதுச்சேரி: தொடர் மழை காரணமாக புதுச்சேரி ரெயின்போ நகர் தனித் தீவாக காட்சியளிக்கிறது. ரெயின்போ நகரில் உள்ள 13 தெருக்களிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: