சென்னை மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்: டிஜிபி தகவல் Nov 09, 2021 ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னை: மாநிலம் முழுவதும் சுமார் 75,000 காவலர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 350 கடலோர காவல்படை வீரர்கள் சிறு படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்