தமிழகம் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாணவர் விஷமருந்தி தற்கொலை Nov 06, 2021 சேலம் சேலம்: சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தலைவாசல் அருகே வடக்குமாரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் நவம்பர் 1ல் விஷமருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை…
திங்கள்சந்தையில் செயல்படாத புறக்காவல் நிலையம்; பஸ் ஸ்டாண்டில் அத்துமீறிய காதல் ஜோடி: எச்சரித்த பேரூராட்சி ஊழியர்
நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு