தமிழகம் கோவையில் தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு முழுவதும் மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு Nov 04, 2021 தீபாவளி கோயிம் கோவை: கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு முழுவதும் மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மதுபான பாட்டில்களை கைப்பற்றி பந்தய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சாமி தரிசனம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!