சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை Oct 31, 2021 கிண்டி ஆளுநர் ஆர் தால்பாய் படேல் கவர்னர் வீட்டில் ரவி சென்னை: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள வல்லபாய் படேல் சிலைக்குக்கீழ் வைக்கபட்டுள்ள படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்