சென்னையில் நவ. 6,7,8ம் தேதிகளில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் நவம்பர் 6,7,8ம் தேதிகளில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளார். சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: