சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 5-ம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி அடுத்த நாள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். .

Related Stories: