கனடா அமைச்சராக தமிழ்ப்பெண் பொறுப்பேற்புக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: கனடா பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப்பெண் பொறுப்பேற்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு மரபு வழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அமர்த்தப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது பெண் இவர் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு வாழ்த்துகள்.

Related Stories: