சென்னை - மும்பை ரயில் இன்று மாலை 6.20 மணிக்கு பதிலாக இரவு 8.10 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - மும்பை ரயில் (02164) இன்று மாலை 6.20 மணிக்கு பதிலாக இரவு 8.10 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - மும்பை லோக்மான்ய திலக் விரைவு ரயில் இணை ரயில் தாமதத்தால் 3.50 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>