என்னை நெஞ்சார வாழ்த்தியவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி: நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: என்னை நெஞ்சார வாழ்த்தியவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி என நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More
>