ரேஷன் கடை பணியாளர்களுக்கும் கடன் வழங்க அனுமதி

சென்னை; கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனருக்கு கடன், முன்பணம் தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண முன்பணம் மற்றும் கல்வி, வாகனம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>