இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை; இல்லையெனில் அது பேரிடராக மாறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை; இல்லையெனில் அது பேரிடராக மாறும் என முதல்வர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்துத்துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கட்டிகானா மருந்து, ஆக்சிஜன் உருளைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

More
>